சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான். உறுதியான தகவல்.

Summary:

Bigg boss this week eviction name list

பிக்பாஸ் சீசன் மூன்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 80 நாட்களுக்கு மேலாக நடந்துவரும் சீசன் மூன்று இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். அதில் இருந்து இன்று ஒருவர் வெளியேற்றப்பட்ட உள்ளார்.

இந்த வாரம் யார் கோல்டன் டிக்கெட்டை வாங்குவார்? யார் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் அனைத்து டாஸ்க்கிலும் சிறப்பாக விளையாண்ட முகேன் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி இறுதி போட்டிக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் மற்ற போட்டியாளர்களை விட சேரன் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அவர்தான் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement