தம்மாத்துண்டு இடுப்பை காட்டி, இளைஞர்களை தாறுமாறு பண்ணும் ஷிவானி.. வைரலாகும் புகைப்படம்..



Bigg boss fame shivani latest look goes viral

தம்மாத்துண்டு இடுப்பை காட்டி இளைஞர்களை இம்சை பண்ணும் நடிகை ஷிவானியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல்நடிகை ஷிவானி. இந்த சீரியலில் இவரது நடிப்பை விட, இவரது அழகை பார்த்து விழுந்த இளைஞர்கள் அதிகம் என்றே கூறலாம். இதன் மூலமே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

Latest tamil news

தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்ற இவர் அதே நேரம் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதன்பின்னர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ஷிவானி.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எப்போதும் சமூக வலைத்தளங்களில் தினம் தினம் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வரும் இவர், தற்போது தனது தம்மாத்துண்டு இடுப்பையும், தனது முன்னழகையும் காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட, அடிக்கும் வெயிலில் காய்ச்சல் வந்ததுபோல் ஆகிவிட்டனர் ஷிவானியின் ரசிகர்கள்.