அங்கம் அங்கமாக தனது உடலை காட்டி பங்கம் பண்ணும் பிக்பாஸ் ஐஸ்வர்யா.. வைரலாகும் புகைப்படங்கள்Bigg Boss Aishwarya dutta latest Instagram photos

பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் ரசிகர்கள் மத்தியில் இவரும் பிரபலமடைந்தார். ஆனாலும் அதன்பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை.

Bigg boss

இதனால் பிக்பாஸ் பக்கம் சென்றார் அம்மணி. பிக்பாஸ் வீட்டில் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்தாலும், சர்வாதிகாரி என்ற டாஸ்க் மூலம் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தார் ஐஸ்வர்யா. பின்னர் சக போட்டியாளர் யாஷிகா ஆனந்தத்துடன் இணைந்து இவர் அடித்த கூத்துக்களும் ஏராளம்.

இப்போது இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகிவருகிறது...