ஹே!! பிக்பாஸ் கேப்ரில்லாவா இது!! மஞ்சள் உடையில் மஜாவா கொடுத்த போஸ்!! வைரல் புகைப்படம்..

ஹே!! பிக்பாஸ் கேப்ரில்லாவா இது!! மஞ்சள் உடையில் மஜாவா கொடுத்த போஸ்!! வைரல் புகைப்படம்..


bigboss-gabriella-latest-photo

பிக்பாஸ் கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜோடி நம்பர் ஒன் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் கேப்ரியல்லா. மேலும் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார்.

Bigg boss

பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு அனைத்தும் மக்கள் மனதை கவரும்படி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை செல்வார் என எதிர்பார்த்தநிலையில்  நிலையில் திடீரென ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவரும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். தற்போது மஞ்சள் நிற மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.