கவின் கேட்ட ஒத்த கேள்வியால் ஷாக்கான லாஸ்லியா! அப்படி என்ன கேள்வி தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 3 கடந்த இரண்டு சீசனை போல் இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 65 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இ ந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக மறந்த நமது கலாச்சாரத்தை புதுப்பிக்கும் விதமாக டாஸ்குகள் நடத்தப்பட்டன.டாஸ் ஒரு புறம் இருந்தாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை மறுபுறம் ஓடு கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் இன்று லாஸ்லியா கவினிடம் "எந்த முடிவும் இப்போ எடுக்காதே. வெளியில் போய் பேசி முடிவெடுக்கலாம்" என கூறுகிறார். அதற்கு கவின் "என்ன பேசவேண்டும் past பற்றியா, இல்லை Future பற்றியா?" என கேட்கிறார்.
எல்லாமேதான் என லாஸ்லியா கூற, கவின் "என்ன பாஸ்ட், உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா. குழந்தை பொறந்துடுச்சா.. அப்படியே இருந்தாலும் என்ன.." என நக்கலாக கேட்டுள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சியான லாஸ்லியா "Excuse me.. என்ன கதைச்சிகிட்டிருகீங்க நீங்க" என அதிர்ச்சியுடன் கேட்டுள்ளார்.