சினிமா பிக்பாஸ்

பிரச்னையை தூண்டிவிடும் வனிதாவுக்கு லாஸ்லியா வைத்த பட்டப்பெயர் என்ன தெரியுமா?

Summary:

Big boss lasliya

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்றுடன் 51 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் இதுவரை 7 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே சீசன் 3 பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த வனிதா பிரச்சனையை தூண்டி விட்டு சண்டையிட வைத்து நாரதர் வேலையை அருமையாக செய்து வருகிறார்.

இந்நிலையில் பலரையும் தூண்டிவிட்டு பிரச்சனை ஏற்படுத்தும் வனிதாவுக்கு லாஸ்லியா ஒரு பட்டப்பெயர் வைத்துள்ளார்.அது  "வத்திகுச்சி வனிதா" என்று பெயர் வைத்துள்ளார். 


Advertisement