சினிமா

கவின் - லாஸ்லியா காதலிப்பது உண்மை இல்லை பிரபல நடிகை ஒபன் டாக்!

Summary:

Big boss kavin losliya

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 65 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் 8 பேர் மட்டுமே தற்போது பிக்பாஸ் போட்டியில் மீதம் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலிப்பது உண்மை இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இருவரும் ஒரே வீட்டில் 24 மணி இருப்பதால் நட்பை தாண்டி ஒரு பிணைப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். எனவே இது உண்மையான காதல் இல்ல என கூறியுள்ளார்.


Advertisement