பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரினுக்கு வாசலில் காத்திருந்த சர்ப்ரைஸ் - வீடியோ உள்ளேBig boss 3 sherin

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஷெரின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டவர்.

மேலும் இவர் பிக்பாஸ் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் இறுதி வரை சென்று நான்காவது இடத்தை வென்றார். இவர் ஒரு முறை தனது நாயை மிகவும் மிஸ் செய்வதாக நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

Sherin

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றதும் அவரது நாய் ஓடி வந்த தன்னுடன் விளையாடுவதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.