கலக்கும் நெட்டிசன்கள்! பொறியியல் மாணவர்களுக்கு பழைய முறைப்படியே மறுதேர்வு குறித்து இணையத்தில் வைரலாகும் வைரல் மீம்ஸ்!



b-e-exam-meems

பொறியியல் மாணவர்களுக்கு கொரோனாவுக்கு முன் நடைபெற்ற நேரடி எழுத்து தேர்வுகளை போலவே தற்போதும் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

பொறியியல் மாணவர்களுக்கு பழைய முறைப்படி எழுத்துத்தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், ஏப்ரல்-மே மாத செமஸ்டர் தேர்வுக்கு ஜூன் 7க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதுக்குறித்த மீம்ஸ்கள் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது..

Latest tamil newsLatest tamil newsLatest tamil newsLatest tamil newsLatest tamil newsLatest tamil news