
Summary:
Aruran amalapal
வடசென்னை படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் தான் அசுரன். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் கதை மக்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த படம் வெளியானது முதல் தனுஷ் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படம் தெலுங்கு சினிமாவில் ரீமேக் செய்யப்படயுள்ளது.
இப்படத்தில் அம்மு அபிராமி கதாபாத்திரத்தில் நடிகை அமலாபால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தெலுங்கிலும் இப்படம் வெற்றி அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Advertisement
Advertisement