நடிகர் அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா! வைரலாகும் புகைப்படம்!

arun vijay daughter photo viral


arun vijay daughter photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் அருண் விஜய். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். ஆரம்பத்தில் சினிமாவில் சரியான வாய்ப்பும், அங்கீகாரமும் கிடைக்காத திறமைமிக்க நடிகரான இவர் தல அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

 மேலும் அதனைத்தொடர்ந்து அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் குற்றம் 23, தடம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் நரேன் இயக்கத்தில் மாபியா என்ற படத்தில் நடித்துள்ளார்.

arun vijay

நடிகர் அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு பூர்வி, அர்னவ் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தற்போது நன்கு வளர்ந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

arun vijay