ஏ.ஆர் ரகுமானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி விரைவில் இந்தியாவில்; மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!



ar-raguman-music-programe-india

ஒடிசாவில் அடுத்த மாதம் நடக்கும் ஏ.ஆர் ரகுமானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் சாருக் கான் உட்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு உலகக் கோப்பை ஹாக்கி தொடரானது இந்தியாவின் சார்பில் ஒடிஷா  மாநிலம் புவனேஸ்வரில் நவம்பர்28 ல் நடைபெற உள்ளது. இதனால் இத்தொடரை பிரபலப்படுத்த அம்மாநில அரசு ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் சில பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இதன் துவக்க விழாவில் இந்த பாடல்களுக்கு சாருக் கான் உட்பட முக்கிய திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனம் புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Spark