அடேங்கப்பா! சும்மா கொழுகொழுவென,குண்டாக இருந்த அனுஷ்காவா இது? நம்பவே முடியலை!

அடேங்கப்பா! சும்மா கொழுகொழுவென,குண்டாக இருந்த அனுஷ்காவா இது? நம்பவே முடியலை!


anushka latest slim photos leaked

 தமிழ் ,தெலுங்கு என பல மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து மாபெரும் பிரபலமாக இருப்பவர் நடிகை அனுஷ்கா.

மேலும் ஆரம்பத்தில்  கவர்ச்சியாக நடித்து வந்த இவர், தற்போது கதாநாயகிகளுக்கு மிக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவ்வாறு அவர் நடித்த அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதனை குறைக்க கடுமையாக பாடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் ஆயுர்வேத சிகிச்சை மூலம் தனது உடல் எடையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

anushka

இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன. மேலும் அனுஷ்கா தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

anushka
மேலும் அனுஷ்காவின் தற்போதைய புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

.