அனுபமா பரமேஸ்வரனின் திடீர் வைரல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு



anupama-parameshwaran-tic-tok-video-on

அனுபமா பரமேஸ்வரன் கேரளாவை பூர்வேகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். இவர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

இவருக்கென உள்ள ரசிகர்கள் இவரை நேரில் காண இயலாதா? என்று வேதனைபட்டு வரும் நிலையில் இவர் இவரது உறவினர் சிறுவன் ஒருவருக்கு புகைப்படம் எடுக்க அனுமதியளித்துள்ளார். புகைப்படம் எடுத்ததும் போதாதென்று அவருக்கு அன்பு முத்தங்களை கன்னத்தில் வழங்கியுள்ளார்.



இந்த வீடியோ காட்சிகளானது தற்போது இணையதளங்களில் பரவி வருவதால் இவரின் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். இந்த வீடியோ பதிவானது 2 நொடிக்காட்சியாக இருந்தாலும் திரும்பி திரும்பி பிலே (PLAY) ஆவதால் இவரின் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்