ஆத்தீ.. இந்த வயசுல இப்படியொரு எக்ஸ்பிரஷனா.! குட்டி நயன் வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!!

ஆத்தீ.. இந்த வயசுல இப்படியொரு எக்ஸ்பிரஷனா.! குட்டி நயன் வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!!



Anika latest video viral

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து நன்கு பரிச்சயமான, பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் அனிகா. இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் மீண்டும் விஸ்வாசம் படத்தில்  அஜித்தின் மகளாக நடித்து பெருமளவில் பிரபலமானார். இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரை அனைவரும் குட்டி நயன் என அழைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களை பிஸியாக இருக்கும் அனிகா வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது கோல்டன் உடையில் ஹாட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.