சினிமா வீடியோ

இவருமா.! முகேனின் பாடலுக்கு மயங்கி, பிரபல தொகுப்பாளினி செய்த காரியத்தை பார்த்தீர்களா!! தீயாய் பரவும் வீடியோ!!

Summary:

Anger bavana singing mugen sathiyama song

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் பட்டத்தை வென்று 50 லட்சம் தொகையை பெற்றவர் 
மலேசியாவை சேர்ந்த பாடகர் முகேன். இவர் ஏராளமான ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். முகேன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதலே அனைவரிடமும் மிகவும் நட்புடன் நடந்து கொண்டார். 

பின்னர் அன்பிற்கு ஏங்கிய முகேன் அன்பு மட்டுமே அனாதை என்று கமலிடம் கூறியது பெருமளவில் வைரலானது.மேலும் சமீபத்தில் அவர் பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டீ என்ற பாடலும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க துவங்கியது. மேலும் ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் இப்பாடலுக்கு அடிமையானர்.

மேலும் அப்பாடல் பிரபல தொகுப்பாளினியான பாவனையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் கித்தார் இசைத்து அப்பாடலை தானே பாடியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். 


Advertisement