பிரபல நடிகர் அமீர்கானின் மனைவி புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!
இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அமீர் கான். இவரது நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றிபெற்றதோடு பாக்ஸ் ஆபிசில் பல்வேறு வசூல் சாதனைகளையும் படைத்துள்ளது. இவரது நடிப்பில் வெளியான தன்ங்கள் திரைப்படம் மாபெறும் வெற்றிபெற்றதோடு பலகோடிகள் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
இதுபோன்று பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் அமீர் கான். ஹிந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் தளபதி விஜய் நடித்தது குறிப்பிடத்தக்கது. சினிமா, டிவி நிகழ்ச்சிகள், படம் தயாரிப்பு என பயங்கர பிசியாக இருக்கும் நடிகர் அமீர்கான் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்திற்கு எனது வாழ்க்கையின் அழகான காதல் என மராத்தியில் பதிவிட்டுள்ளார் அமீர் கான். மேலும் அந்த புகைப்படத்தில் பார்க்க மிகவும் கலாச்சார உடையில் இருவரும் தோற்றமளிக்கின்றன்னார். அமீர்கானின் மனைவி பெயர் கிரண் ராவோ. இவர் அமீர்கானின் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.