லிப் கிஸ் கொடுத்து, காதலனிடம் திருமணத்திற்கு ஓகே சொன்ன பிரபலத்தின் மகள்!! தீயாய் பரவும் வீடியோ!!

லிப் கிஸ் கொடுத்து, காதலனிடம் திருமணத்திற்கு ஓகே சொன்ன பிரபலத்தின் மகள்!! தீயாய் பரவும் வீடியோ!!


ameer-daughter-accept-marriage-proposal-to-her-lover

பாலிவுட் சினிமாவில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவருக்கும் முதல் மனைவி ரீனா தத்தாவிற்கு பிறந்தவர்  ஐரா. இவர் சைக்கிள் வீரரான நூபுர் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

Ameer khan

இந்நிலையில் தற்போது அமீர் கானின் மகள் ஐரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பெருமளவில் வைரலாகி வருகிறது. அதில், நூபுர் ஐராவிடம் வந்து அவருக்கு முத்தம் கொடுத்துவிட்டு பின்னர் முழங்கால் போட்டு ஐராவின் கையில் மோதிரத்தை போட்டுள்ளார். பின் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? என ஐராவிடம் கேட்க, அதற்கு அவரும் செம ஹேப்பியாக “எஸ்” என பதிலளித்துள்ளார்.

 பின்னர் இருவரும் லிப் கிஸ் முத்தம் தங்களது அன்பை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனைக் கண்ட அங்கிருந்த அவரது நண்பர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து கூறியுள்ளனர்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.