அட.. என்னம்மா இது! செம ஹாட் போஸ் கொடுத்து அமலா பால் போட்ட குட்டி டான்ஸ்! கிறங்க வைக்கும் வீடியோ!!

அட.. என்னம்மா இது! செம ஹாட் போஸ் கொடுத்து அமலா பால் போட்ட குட்டி டான்ஸ்! கிறங்க வைக்கும் வீடியோ!!


Amalapaul dance video viral

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். ஆனால் அப்படம் அவருக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை. பின்னர் அவர் மைனா படத்தில் நடித்திருந்தார். இப்படம் செம ஹிட்டாகி அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

பின்னர் நடிகை அமலா பால் விக்ரம், விஜய், தனுஷ், ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். மேலும் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளிலேயே பிரிந்தனர். 

பின் சினிமாவில் பிசியாக இருந்து வந்த அமலா பாலுக்கு தற்போது பெரியளவில் படவாய்ப்புகள் இல்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது ஹாட்டாக போஸ் கொடுத்து குட்டி டான்ஸ் ஆடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.