"டீப் பேக் தொழில்நுட்பத்தில் உருவான பாலிவுட் நடிகை அலியா பட்டின் ஆபாச வீடியோ வைரல்!"



Aliya bhut fake video viral

1999ஆம் ஆண்டு ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அலியா பட். அதன்பின்னர் கரண் ஜோகர் இயக்கிய "ஸ்டுடென்ட் ஆப் தி இயர்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இவரது ஆபாச வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

actress

pause shooter என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பகிரப்பட்டுள்ள இந்த ஆபாச வீடியோவுக்கு "அலியா பட் என்னை கொச்சைப்படுத்துகிறார்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த இன்ஸ்டாகிராமில் ஏராளமான பெண்களின் படங்களும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

இதையடுத்து இந்த டீப் பேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் போலியான வீடியோக்கள் வெளியாவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

actress

மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த டீப் பேக் வீடியோவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.