சினிமா

பிரபலத்துடன் படம் பார்க்க சென்ற அஜித்! அந்த படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம்! அப்படி என்ன படம் தெரியுமா?

Summary:

Ajith saran tamil padam

தமிழ் சினிமாவில் எளிமையும், கடின உழைப்பால் உயர்ந்து இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரை ரசிகர்கள் செல்லமாக தல என அழைத்து வருகின்றனர். இவர் ஆடம்பரமற்ற அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்.

இவரின் படம் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் உருவாகயிருக்கும் படமான வலிமை படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் அஜித்தின் நெருங்கிய நண்பரான சரணுடன் அஜித் திரையரங்கிற்கு பல படங்களை பார்க்க சென்றுள்ளனர். அதேபோல் ஒரு தடவை பிரபல திரையரங்கில் "தமிழ் படம்" பார்க்க சென்ற போது அந்த படத்தை பார்த்து விட்டு தல விழுந்து விழுந்து சிரித்ததாக சரண் கூறியுள்ளார். 


Advertisement