சினிமா

அஜித்துடன் காதல் கோட்டை படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.

Summary:

Ajith hira

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வளம் வந்தார் நடிகை ஹுரா. இவர் முதன் முதலில் நடிகர் முரளி நடிப்பில் வெளியான இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் கமல், மம்முட்டி, கார்த்திக், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் தல அஜித்துக்கு ஜோடியாக காதல் கோட்டை, தொடரும் படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் நடிகர் அஜித்துக்கும், இவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் வதந்திகள் வெளியானது.

இந்நிலையில் இவர் கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான சுயம்வரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விளகினார்.

இந்நிலையில் தற்போது இவர் என். ஜி. ஓ ஒன்றை ஆரம்பித்து பலருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கிவருகிறார். மேலும் இவர் பல புத்தகங்களையும் எழுதி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை ஹுராவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தி வருகின்றனர்.


Advertisement