மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
தல அஜித் மகளா இது? இவ்வளோ பெருசா வளர்ந்துட்டாரே! சூப்பர் புகைப்படம் உள்ளே!

விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் அஜித். நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்குத்தான் நேர்கொண்ட பார்வை திரைப்படம்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கின்றார். படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகா அஜித் என்றாலே மிகவும் அமைதியானவர் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும். மேலும், இவரது பிள்ளைகளை மீடியா அருகில் விடாமல் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அஜித் மகள் அனோஷ்கா மற்றும் ஷாலினி ஒரு சிலர் மத்தியில் நின்று எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.
அந்த புகைப்படத்தில் அனோஷ்கா இவ்வளவு வளர்ந்து விட்டாரா என ஆச்சர்யப்படும் அளவிற்கு இந்த புகைப்படத்தில் உள்ளார். ஷாலினி எப்போதும் போல் மிகவும் சில்பிலாக உள்ளார். இதோ அந்த புகைப்படம்.