திருமணம் முடிந்த இரண்டே வாரத்தில் தற்கொலை முயற்சி செய்த பிரபல சீரியல் தம்பதிகள்!



adithyan ambili devi suicide attempt

மலையாள சினிமாவின் சில வாரங்களுக்கு முன்பு அம்பிலி தேவி-ஆதித்யன் என்ற பிரபல  சீரியல் பிரபலங்கள் இருவரும் மிகவும் சிம்பிளாக திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இது அவர்களுக்கு முதல் திருமணம் இல்லை.

ஆதித்யனுக்கு இது 4வது திருமணம், அம்பிலிக்கு இது 2வது திருமணம். இந்த திருமணம் குறித்து செய்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாந்து. மேலும், இந்த திருமண செய்தி கேட்டதும் அம்பிலியின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாடினார், எப்படியோ விட்டு தொலைந்தால் போதும் என்று கூறி மிகவும் சந்தோசமாக கொண்டாடினர்.

second marriage

அவரை தாண்டி பிரபலங்கள் ஆதித்யன்-அம்பிலி திருமணத்திற்கு பல சர்ச்சைகளும் எழும்பியது. சமூக வலைத்தளங்களில் இவர்களது திருமணம் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டார்களாம். அவர்களே இந்த தகவலை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.