அற்புதமா இருக்கு..! நடிகை யாஷிகாவின் பாவாடை தாவணி புகைப்படத்தை கண்டு ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...



actress-yashikaannand-latest-photo-4UAXD4

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய கார் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று மீண்டும பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிப்பார். ஆனால்  இந்த  முறை  சற்று வித்தியாசமாக பாவாடை  தாவணி  அணிந்து அதுவும் மாராப்பை  மூடாமால் எடுப்பாக காட்டி நல்ல  இருக்கா? எனவும் ரசிகர்களிடம்  கேட்டுள்ளார். அதற்கு  ரசிகர்கள்  அற்புதமா இருக்கு எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ  அந்த புகைப்படம்...