சினிமா

இத விட சின்ன சைஸ்ஸா இல்லையாமா... ஒரு இன்ஞ் மேல ஏறிஇருந்த என்ன ஆகும்... யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படம்!

Summary:

நடிகை யாஷிகா ஆனந்த்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை யாஷிகாஆனந்த்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் யாஷிகா.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் , வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார். தற்போது கிழிந்த பாவடையில் தொடை அழகை காட்டின கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை  பெற்று வருகிறது 


Advertisement