பாவாடை தாவணியில் இடுப்பை வளைத்து ரசிகர்களுக்கு வலைவீசும் யாஷிகாவின் டான்ஸ் வீடியோ இதோ...



actress-yashika-annand-dance-video-CJN2R8

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் இரண்டில் யாஷிகாவிற்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாசிக்க ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் அவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  வெளியிட்டு ரசிகர்களை  கிரங்கடிப்பார். அந்த  வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த 'சாமி சாமி' பாடலுக்கு நடிகை ராஷ்மிகாவின் நடனத்தை மிஞ்சும் அளவிற்கு நடிகை யாஷிகா பாவாடை  தாவணியில் இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி  ரசிகர்களை  கவர்ந்து வருகிறது. இதோ  அந்த வீடியோ காட்சி...