ஒல்லி இடுப்புக்காரி.. பளிங்குமேனி அழகை காட்டி இளசுகளை பாடாய்படுத்தும் நடிகை வேதிகா.! சொக்கவைக்கும் புகைப்படங்கள்!!

ஒல்லி இடுப்புக்காரி.. பளிங்குமேனி அழகை காட்டி இளசுகளை பாடாய்படுத்தும் நடிகை வேதிகா.! சொக்கவைக்கும் புகைப்படங்கள்!!



actress-vedika-latest-photoshoot-viral

தமிழில் மதராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதனை தொடர்ந்து அவர் ராகவா லாரன்ஸ்ஸுடன் இணைந்து முனி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் நடிகை வேதிகாவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமானார்.

Vedika

அதனைத் தொடர்ந்து அவர் காளை, பரதேசி, மலை மலை, காவியத்தலைவன், காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அழகான, திறமையான நடிகையாக இருந்தாலும் நடிகை வேதிகாவால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

Vedika

இந்நிலையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அவர் அப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போதும் தனது பளிங்கு மேனி அழகை காட்டி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Vedika