யாரும் அதிகம் பார்த்திராத நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சிறுவயது புகைப்படங்கள்! எப்படி இருக்காங்க பாருங்க.

Actress varalakshmi sarathkumar childhood photos


actress-varalakshmi-sarathkumar-childhood-photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகர் வரலக்ஷ்மி. இவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று பல்வேறு படங்களில் நடித்துவருகிறார்.

varalakshmi

ஆடல், பாடல், கவர்ச்சி இவற்றிக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடிக்காமல் நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். சமீபத்தில் விஜய்யின் சர்க்கார், விஷாலுடன் சண்டக்கோழி 2 , மாரி 2 போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பு திறமையை காண்பித்திருந்தார்.

இன்று சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை வரலட்சுமியின் ஒருசில சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தி வெளியாகி வைரலாகிவருகிறது. இதுவரை யாரும் அதிகம் பாத்திராத நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் ஒருசில சிறு வயது புகைப்படங்கள் இதோ.

varalakshmi

varalakshmi