மீண்டும் பாட்சா பாயாக நடிகர் ரஜினிகாந்த்? நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம்!



actress-thrisha-released-new-photo-with-super-star-raji

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் நடிகை த்ரிஷா இவர் தமிழில் கமல்,அஜித்,விஜய்,சூர்யா,சிம்பு போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்த இவருக்கு நடிகர் ரஜினி கூட நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரொம்ப நாள இருக்கு இந்த ஆசையை நிறைவித்தி வைச்சுருக்காரு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

rajinikanth

இவர் தற்போது ரஜினி வைத்து இயக்கும் படத்துக்கு த்ரிஷா தான் ஹீரோயினியாம் அதனை உறுதி செய்து ஒரு போட்டவை தனது ட்டூவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இந்த படம் அந்த படத்தின் படமா அல்லது ரசிகர்கள் யாரும் எடிட்டிங் பன்னதா வெளியிட்டுள்ளாரா நடிகை த்ரிஷா என்று தெரியவில்லை

rajinikanth