அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அடச்சீ கருமம்... கிளாமரில் எல்லை மீறி போஸ் கொடுத்துள்ள நடிகை தமன்னா... ரசிகர்கள் ஷாக்!!
தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. அதன் பின்னர் கல்லூரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். புதுமுக நடிகைகளின் வருகையால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவ்வப்போது எல்லை மீறிய கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமன்னா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். அந்த அளவிற்கு முகம் சுளிக்கும் கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
