
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா லேட்டஸ்ட் மாடர்ன் உடை கியூட் புகைப்படம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதாவின் லேட்டஸ்ட் மாடர்ன் உடை கியூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சின்னத்திரை சீரியல்களில் கலக்கி கொண்டிருபவர் சுஜிதா. இவருக்கு சினிமாவிலும் சரி, சீரியல்களிலும் சரி ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இவர் பல தொடர்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நாயகியாக சுஜிதா தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இத்தொடரில் இவரது திறமையான நடிப்பு, அண்ணியாக மட்டும் இல்லாமல் கொழுந்தன்களுக்கு நல்ல அம்மாவாகவும் உள்ளார். மேலும் சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், மாடர்ன் உடையில் அழகிய சிரிப்புடன் கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...
Advertisement
Advertisement