கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி - புகைப்படம் உள்ளே!



Actress sri reddy released new hot photo

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சை நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரீரெட்டி. சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் பற்றி பரபரப்பு குற்றசாட்டுகளை கூறினார்.

பல நடிகர்கள் இயக்குனர்கள் தன்னை பயன்படுத்திக் கொண்டு பின்னர் வாய்ப்பு கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டனர் என்று கூறி புகார்கள் பலவற்றை அடுக்கினார். அவற்றில் தமிழ் நடிகர் நடிகைகள் பலர் உள்ளனர். 

இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அவர் தற்போது தன் உடம்பில் முத்தமிட்டவாரே சற்று முகம் சுளிக்கும் படியான ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Sri reddy