வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
"முதலிரவில் என் கணவர் இப்படித்தான் பண்ணார்" கூச்சமே இல்லாமல் ஓபனாக பேசிய ஸ்ருத்திகா..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த அறியப்படும் நடிகையாக இருந்தவர் ஸ்ருத்திகா. இவர் தனது 16வது வயதிலேயே சூர்யா நடிப்பில் வெளியான ஶ்ரீ திரைபடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் ஆல்பம், நளதமயந்தி, துலாபாரம், தித்திக்குதே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது.
தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவரின் குழந்தைத்தனமான பேச்சு ரசிகர்களை கவர்ந்து வந்தது.
இது போன்ற நிலையில் யூடூப் சேனல் இருக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹா தனது கணவருடன் முதல் இரவு அன்று நடந்ததை பற்றி ஓபனாக பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, " என் கணவருக்கு அன்னாசி ஜூஸ் குடித்தால் காய்ச்சல் வரும். முதலிரவு அன்று தெரியாமல் குடித்து விட்டு காய்ச்சலில் படுத்துட்டார். இதனால் அன்று ஒண்ணுமே நடக்கல என்று ஓப்பனாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்து விட்டார் ஸ்ருத்திகா.