க்ளோசப்பில் காட்டி குஷி ஏத்துறீங்களே... நடிகை ஸ்ரேயா பளபள தேகத்தை காட்டி மனதை பங்கமாக்கும் புகைப்படம்!

க்ளோசப்பில் காட்டி குஷி ஏத்துறீங்களே... நடிகை ஸ்ரேயா பளபள தேகத்தை காட்டி மனதை பங்கமாக்கும் புகைப்படம்!


Actress shriya saran latest photo

நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா.

மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் ரஷ்ய தொழில் அதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது க்ளோஸ்சப்பில் பள பள தேகத்தை பளிச்சுனு காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.