சினிமா

இடுப்பு மடிப்பில் இழுத்துப்போட்ட நடிகை ஷ்ரேயா சரண்! வைரல் கியூட் புகைப்படம்...

Summary:

நடிகை ஸ்ரேயா சரண் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி  வருகிறது.

நடிகை ஸ்ரேயா சரண் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி  வருகிறது.

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சரண் அவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஹுரோயினாக நடித்து பெரிதும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின.

மேலும் இவர் விஜய், விக்ரம், விஷால், தனுஷ், ஜிவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்பம் பிஸ்னஸ் என பிஸியாக  இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது இடுப்பை எடுப்பாய் காட்டி கியூட் ஸ்மைல்லுடன் உள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


Advertisement