சூரிய ஒளியில் சொக்கியபடி ரசிகர்களை சொர்க்கத்துக்கு போக வைத்த நடிகை ஷ்ரத்தா கபூர்! வைரல் புகைப்படம்...

சூரிய ஒளியில் சொக்கியபடி ரசிகர்களை சொர்க்கத்துக்கு போக வைத்த நடிகை ஷ்ரத்தா கபூர்! வைரல் புகைப்படம்...


Actress shraddhaa kapoor latest photo

நடிகை ஷ்ரத்தா கபூர் சொக்க வைக்கும் அழகில் உள்ள புகைப்படம்.

பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் இந்தியாவில் உள்ள பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் இது வரை பல இந்தி திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் சாஹோ திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாள திரையிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தலங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர்,  சூரிய ஒளியில் சொக்கியப்படி  மாடர்ன் உடையில் உள்ள புகைப்படம் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்...