பீச்சில் சூரியஒளி வெளிச்சத்தில் சூட்டேற்றும் ஷாலு சம்மு... கந்தளா கிளிச்சு கன்றாவி போஸ் கொடுத்த வைரல் புகைப்படம்!



actress-shalushamu-latest-photo-8VJUS2

நடிகை ஷாலு சம்முவின் பீச் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஹீரோயினி ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஷாலு சம்மு.

இவர் நாகர்கோவிலில் பிறந்து சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.  

மேலும் சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் aமற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பீச்சில் சூரிய ஒளி வெளிச்சத்தில் தொடை அழகை காட்டி, கும்முனு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.