டார்க் சாக்லேட் உருகிடபோது உத்துபாத்துகோங்க..... நடிகை சாக்ஷியின் கவர்ச்சி புகைப்படம்!actress-sakshi-agarwal-latest-photo-4EW8WK

நடிகை ஷாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள  கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். மேலும் தமிழ் சினிமாவில் காலா, க  க  க  போ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இவருக்கு திரையுலகில் கிடைத்த பெரிய வாய்ப்பு ஆர்யாவின் டெட்டி,  புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார் சாக்ஷி.

புரவி என்கிற  தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். 
மேலும் இவர் தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்துவருகிறார்.

 தினம் தினம் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. பிக் கலர் கெவுனில் பஞ்சு மெத்தை போல் உள்ள தேகத்தில் அந்த இடத்தில் காத்து வாங்கும் சாக்ஷியின் வைரல் புகைப்படம். இதோ அந்த அழகிய புகைப்படம்..