ஏன்மா..! உனக்கே இது நியாயமா..!! அடிக்கிற வெயிலுக்கு அன்லிமிடெட் கவர்ச்சி காட்டிய சாக்க்ஷி..



actress-sakshi-agarwal-hot-video

நடிகை ஷாக்ஷி அகர்வால்லின் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். மேலும் தமிழ் சினிமாவில் காலா, க  க  க  போ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மணி. சமீபத்தில் கூட ஆர்யாவின் டெட்டி படத்தில் நடித்திருந்த இவர் அடுத்தாக புரவி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

புரவி படத்தில் சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இதுவரை சப்போர்டிங் கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர், தற்போது ஹீரோயினாக நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிகர் வித்து நடிப்பில் நடிகை சாக்ஷி அகர்வால் மேலும் ஒரு புது படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் தற்போது அரை குறை ஆடையில் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டிய வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.