கவர்ச்சினு நினச்சு கன்றாவி போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா! அப்படி ஒரு கிளிக்...

கவர்ச்சினு நினச்சு கன்றாவி போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா! அப்படி ஒரு கிளிக்...


Actress reshmapasupuleti latest photo

நடிகை ரேஷ்மா வெளியிட்டுள்ள வெள்ளை சட்டை புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தில்  புஷ்பா என்கின்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானவர் நடிகை  ரேஷ்மா.

மேலும் இவர் சன்டிவியில்  ஒளிபரப்பான  வாணி ராணி, வம்சம்  போன்ற  சீரியல்களிலும்  நடித்து  உள்ளார். தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "அன்பே  வா" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து   ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று  வருகிறார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது வெள்ளை சட்டையில் பட்டனை கழட்டி உட்கார்த்து கன்றாவி போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.