தனது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கட்டியிழுத்த பிரபல நடிகை!! குவியும் லைக்ஸ்கள்!!

தனது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கட்டியிழுத்த பிரபல நடிகை!! குவியும் லைக்ஸ்கள்!!


actress-regina-post-latest-photos

தமிழ் சினிமாவில் 2005 இல் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரெஜினா காசென்ரா.

அதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான  கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அவர்  பிரபலமானவர்.அதனை தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், Mr.சந்திரமௌலி, சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை 15க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

regina

 

அவர் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் பீச் பாடல் படத்தின் ரிலீஸுக்கு முன்பே செம ஹிட் ஆனது.இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத ரெஜினா தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து அனைவரையும் கவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் அவர் பாலிவுட்டில் எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ரெஜினா மிகவும் கவர்ச்சியாக உள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

regina         reginareginaregina