13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
அது இடுப்பு இல்ல!! இந்திரனோட படைப்பு!! ராஷ்மிக்காவின் இடுப்பை பார்த்து கவிதை பாடும் ரசிகர்கள்..

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் இளசுகளை இம்சை பண்ணிவருகிறது.
ராஷ்மிகா:
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இந்த ராஷ்மிக்கா மந்தனா. முதல் படமே இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்ததை அடுத்து தென்னிந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் அம்மணி.
புஷ்பா திரைப்படம்:
சினிமாவிற்கு முன்பு மாடலின் துறையில் இருந்த இவர், தற்போது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிப்படங்களில் ஹீரோயினாக கலக்கிவருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரஷ்மிக்கா. ஸ்ரீ வள்ளி என்ற அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தளபதியுடன் வாரிசு திரைப்படம்:
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவரும்நிலையில், அந்த படத்திலும் ஹீரோயினாக நடித்துவரும் இவர், தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்திலும் நடித்துவருகிறார். தமிழில் ஏற்கனவே சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ள ரஷ்மிக்கா தற்போது தமிழ் ரசிகர்களின் பேவரைட் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார்.
இன்ஸ்டா ராணி:
அழகு ராணியாக ஜொலிக்கும் இவரை இளசுகள் இன்ஸ்டாகிராமில் பாலோவ் செய்துவருகின்றனர். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர், தற்போது கவர்ச்சி ததும்ப தத்துவ தனது மேனியை காட்டியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ் குவித்துவருகிறது.