வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
அட அட! மெழுகு போல் ரசிகர்களின் மனதை உறுகவைக்கும் ரைசாவின் அல்டிமேட் புகைப்படங்கள்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. இவர் போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர். ஆனால் ரைசா வெற்றியடையவில்லை.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் முழுக்க காதல் கதையம்சத்தை கொண்டது.இந்த படத்தில் ஹரிஸ் மற்றும் ரைசாவின் நடிப்பு மிகவும் சிறப்பாகவே அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ரைசாவிற்கு JFW என்ற பிரபல பத்திரிக்கை நிறுவனம் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வழங்கியது. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அலைஸ், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் காதநாயகியாக நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிடுள்ளார்.