ஜிம் உடையில் ஜம்முனு கவர்ச்சி காட்டின ராய் லட்சுமியின் வைரல் புகைப்படம்!

ஜிம் உடையில் ஜம்முனு கவர்ச்சி காட்டின ராய் லட்சுமியின் வைரல் புகைப்படம்!


Actress raai laxmi latest photo

நடிகை ராய் லட்சுமியின் ஜிம் உடையில் உள்ள முன்னலகு கவர்ச்சி புகைப்படம்.

 கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்த இவர் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். 

அதன்பின்னர் அரண்மனை, மங்காத்தா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்த இவர், ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த ஜூலி திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படம் தமிழில் வெளியானது. அந்தப் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதனை அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஜிம் உடையில் ஜம்முனு உட்கார்ந்து முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது