பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்! கண்ணீருடன் வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் இரங்கல்!

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்! கண்ணீருடன் வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் இரங்கல்!


actress-raai-lakshmi-father-dead

தமிழ் சினிமாவில் விக்ராந்துக்கு ஜோடியாக கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ராய்லட்சுமி அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் ராய் லட்சுமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் லட்சுமி தனது தந்தை உயிரிழந்த நிலையில் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பா நான் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன். என்னால் இந்த இழப்பிலிருந்து எப்போதும் மீண்டு வரமுடியாது. ஆனால் இந்த இழப்புடன் வாழக் கற்றுக் கொள்வேன்.

View this post on Instagram

Dadda I MISS U ❤️I can never really get over this loss but I will learn to live with this loss 😭 no one could love me like u do dadda ❤️❤️❤️my heart is in real pain when I have to say my dad “WAS”😭I did my best of everything to have u with us but I m sorry I couldn’t save you 😭😭😭 I wish u were here to tell me everything’s gonna be ok . U were my backbone dadda gave me everything in life that A blessed daughter could ask for 😭 I know why u always told me and wanted me to be independent and strong . You knew one day I would need this strength to bear ur loss... 😢 dint know U wanted me to be this strong !!! My mind knows ur at better place now where there is no pain ☺️ur happy and peace up there 😇wish I could explain this to my heart ...I know ur watching my back and giving me enough strength ,light and blessings from above 🙏u believed in me and ur little girl will make u proud and fulfill ur wishes that u told me ❤️most darkest moment of my life when a golden heart stopped beating , hard working hands at rest ☺️💔 god takes the best he dint want u to be in pain 😇we all feel ur around us always 💗 love u Soo much that no one can ever take this place 💕 ur my big piece of heart Rest In Peace dadda 😇😇😇deep in our hearts u will always be loved and missed Everyday !!! Love u to the moon and back ❤️ I love you , I love u the most and we all love you forever ❤️❤️❤️ forever ur little one ❤️ muahhh 💕😘

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

உங்களைப் போல என்னை யாராலும் நேசிக்க இயலாது. என்னை மன்னித்து விடுங்கள். என்னால் உங்களைக் காப்பாற்ற இயலவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல நீங்கள் என்னோடு இருந்திருக்க வேண்டும்.

எப்போதும் எங்களைச் சுற்றித் தான் நீங்கள் இருப்பீர்கள் என்பதை  உணர்கிறோம். நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம் என கண்ணீருடன் கூறியுள்ளார்.