கொள்ளை அழகில் நடிகை ப்ரியா ஆனந்த்! லேட்டஸ்ட் செம மாஸ் புகைப்படம்!

கொள்ளை அழகில் நடிகை ப்ரியா ஆனந்த்! லேட்டஸ்ட் செம மாஸ் புகைப்படம்!


Actress priya anandh latest mass look photo collection

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ப்ரியா ஆனந்த். ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு மிக முக்கியமான திரைப்படம் என்றே கூறலாம்.

அதன்பின்னர் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக வணக்கம் சென்னை படத்திலும், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அரிமா நம்பி படத்திலும் நடித்திருந்தார். அதன்பின்னர் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடக்க தொடங்கினர் ப்ரியா ஆனந்த்.

Priya anand

சமீபகாலமா சரியான வைய்ப்பு இல்லமல் இருந்த இவருக்கு RJ பாலாஜி நடிப்பில் வெளியான LKG திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஆதித்யா வர்மா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த்.

இந்நிலையில் இவரது சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில் பார்ப்பதற்கு சேலை அணிந்து மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார் ப்ரியா அனந்த். இதோ அந்த புகைப்படங்கள்.