அப்படி இப்படி போஸ் கொடுத்து ஆள மயக்கும் பூனம் பாஜ்வா.. வைரலாகும் ஹாட் லுக் புகைப்படம்!



actress-poonambajwa-latest-photo

நடிகை பூனம்பஜ்வா ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சேவல், கச்சேரி ஆரம்பம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவரது நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது  அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். கருப்பு நிற உடையில் கட்டிலில் படுத்தப்படி கும்முனு உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடயே லைக்ஸ்ஸை பெற்று வருகிறது.