குட்டியா அது மட்டும் எதுக்கு...? லோக்கல் கவர்ச்சியில் இறங்கிய நடிகை பூனம்பஜ்வா! வாயடைத்து போன ரசிகர்கள்...

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம்வந்தார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படத்திலும் பூனம் பாஜ்வா நடித்துள்ளார். முதலில் காதல் படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த இவர், பின்னர் ரோமியோ ஜூலியட் , ஆம்பள போன்ற படத்தில் கவர்ச்சியை கையில் எடுத்து நடித்தார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து சட்டை பட்டனை கழட்டிவிட்டு அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களின் வாயடைத்து போக வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்....