பொள்ளாச்சி ரிசார்ட்டில் நீச்சல் உடையுடன் பூனம் பாஜ்வா.. இன்ச் கேப்பில் எட்டிப்பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்.!

பொள்ளாச்சி ரிசார்ட்டில் நீச்சல் உடையுடன் பூனம் பாஜ்வா.. இன்ச் கேப்பில் எட்டிப்பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்.!


Actress Poonam Bajwa Pollachi Resort Swimming Pool

தமிழில் சேவல் திரைப்படம் மூலமாக நாயகியாக அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார். மேலும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருக்கிறார். 

poonam bajwa

சேவல் படத்தை தொடர்ந்து தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை படங்களிலும் நடித்திருந்தார். பின்னர் திரையுலகுக்கு நீண்ட இடைவெளி கொடுத்துவிட்டு, ரோமியோ ஜூலியட் படத்தில் சிறப்புத்தோற்றம் தந்திருந்தார். விஷாலின் ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். 

poonam bajwa

இதன்பின்னர் மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் குவிய அரண்மனை 2, குப்பத்து ராஜா, முத்தின கத்தரிக்காய் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இவரின் படத்தில் கவர்ச்சி எக்கச்சக்கமாக இருந்தால், ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். 

poonam bajwa

இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நீச்சல் உடையில் குளித்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு கடந்த ஆண்டில் இது எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.